ஞாயிறு, 8 மே, 2011

அட் ஓன்ஸ் - இணையத்தில் தொல்லை தரும் விளம்பரங்களை தடுக்க ...


இணையத்தில் உலாவருகையில் தினமும்
ஏராளாமான விளம்பரங்களை காணலாம்.

சில இணையத்தளங்களில் இருக்கும் விளம்பரங்கள் பாப் அப் அட்ஸ் போன்றவற்றின் மூலம் தோன்றி மறைந்து இணையத்தை சரியாக பார்வையிட விடாமல் தொல்லை தருவதாக இருக்கும். இவற்றை தடுப்பது மிக எளிது.

இதற்காக நீங்கள் பயன்படுத்தும் உலாவியை தேர்ந்தெடுத்து அதற்கான ad blocker ஐ நிறுவி விட்டால் சரி.

உலாவிகளும் அதற்குரிய ad blocker ஆட் ஓன்களும் இங்கே.

Chrome - https://chrome.google.com/webstore/detail/gighmmpiobklfepjocnamgkkbiglidom

Firefox - https://addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-plus/

Safari  - http://safariadblock.com/

Internet Explorer. - http://simple-adblock.com/




ஞாயிறு, 1 மே, 2011

அனைத்து வீடியோக்கள் ஒரே இடத்தில் குழந்தைகளுக்கு....


இந்தியாவில் அனைத்து பள்ளிகூடங்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது .கோடை விடுமுறை என்றாலே குழந்தைகளுக்கு குதூகலம்தான் .ஆனால் வீட்டிலுள்ள பெற்றோர்களுக்கு குழந்தைகளை சமாளிப்பது என்பது சவாலான விஷயம்தான் .



உங்கள் குழந்தைகளின் அறிவு விருத்திக்கு ஏற்புடையதாகவும் நல்ல பொழுது போக்கிற்கு ஏற்றதாகவும் அத்தனை அம்சங்களையும் தாங்கி ஒரு வலைப்பூ உள்ளது .

இந்த வலைப்பூவில் குழந்தைகள் பெரிதும் விரும்பும் டோராவின் சாகசங்கள், முல்லா கதைகள் ,விக்ரமாதித்தன் கதைகள் போன்ற அத்தனை வீடியோக்களும் உள்ளது.  வலைபூவிலேயே நேரடியாக கண்டுகளிக்கலாம் அல்லது வீடியோவை சேமிக்க விரும்புபவர்கள் அதற்குரிய வழிகளில் சேமித்து வைத்து குழந்தைகளுக்கு காண்பிக்கலாம் .

வலைபூவிற்கு செல்ல இங்கேசுட்டவும் .

வலைப்பூவில் தெரியும் வீடியோவின் மேல் (top)பகுதியில் சுட்டினால் வீடியோவானது யூ ட்யூபில் திறக்கும் .