வெள்ளி, 29 ஏப்ரல், 2011

Folder களை கணினியில் மறைத்து வைப்பதற்கான டூல் (Tool)







பலர் பயன்படுத்தும் கணினிகளில் முக்கியமான ஆவணங்கள் அடங்கிய பால்டரை பிறர் தவறுதலாக அழித்துவிடாமலும் அல்லது அவற்றில் மாற்றங்கள் செய்வதை தவிர்ப்பதற்கும்

குறிப்பிட்ட பால்டரை அக்கணினியில் மறைத்து வைக்க பயன்படும் பார்ட்டபிள் டூல் தான் Hidden DIR  ஆகும்.

இந்த மென்பொருளை தரவிறக்கி பாஸ்வேட் தந்து மறைக்க வேண்டிய பால்டர்களை தேர்வு செய்வதன் மூலம் மறைத்து விடலாம்.

குறிப்பு - கொடுக்கும் பாஸ்வேர்ட்டை மறந்து விட்டால் பால்டர்களை மீளவும் தெரியும்படி செய்ய முடியாது.

டவுண்லோட் http://www.rcpsoft.net/hdir.html



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக