எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்கள் பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
இதற்கான தகுதி தேர்வுகள் டில்லியில் மட்டுமே நடைபெறும்.
இந்த ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முதலில் ஒரு ஈமெயில் முகவரி இருக்க வேண்டும், www.aiimsexams.org யில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும், பிறகு அந்த ஈமெயில் முகவரிக்கு AIIMS இணையதளத்தில் இருந்து ஒரு வங்கி சலான் வரும், அந்த வங்கி சலானை மட்டுமே பயன்படுத்தி வங்கியில் பணம் செலுத்த முடியும்
வங்கியில் பணம் செலுத்திய பிறகு மீண்டும் www.aiimsexams.org என்ற முகவரிக்கு சென்று உங்களை பற்றிய விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும், ஆன்லைனில் பதிவு செய்ய உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை மென்பதிவு மற்றும் உங்கள் கையொப்பத்தினை இட்டு ஒரு தாளில் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் இந்த முன்னேற்பாடுகளுடன் இணையதளைத்தில் ஆன்லைன் விண்ணப்பத்தை அனுப்பலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 8.8.2011 ஆகும்
1.எய்ம்ஸ் இணையதள பக்கம்
2.விண்ணப்பங்களை வரவேற்ற விளம்பரம்
3.விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான விளக்கம்
4.ஆன்லைன் விண்ணப்ப படிவத்திற்கான வழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக