இந்திய மொழிகளின் அகராதிகள் தமிழ்,ஹிந்தி, மராட்டி, பெங்காலி என 12 மொழிகளின் அகராதிகள் மற்றும் ஆசியன் ஈரோப்பியன் போன்ற உலக மொழி அகராதிகளும் உள்ளன, ஆங்கிலத்திலிருந்து தமிழ், ஆங்கிலத்திலிருந்து ஹிந்தி இன்னும் பல மொழி மாற்றிகளும்(Translator), தமிழ் மென்புத்தகங்களின் தறவிரக்கம்,அலைபேசிக்கான அகராதிகள் மற்றும் திருக்குறள் போன்ற மென்பொருள்கள், குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள், இன்னும் பல செய்தித் தகவல்கள் ஒரே தளத்தில் கிடைக்கின்றன. ஒருமுறை இந்தத்தளம் சென்று பாருங்கள் நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும். இந்தத்தளம்பற்றி ஏற்கனவே பல நண்பர்களுக்கும் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் தெரியாத புதிய நண்பர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் என்பதற்காக பகிர்ந்துகொள்கிறேன்
தளத்திற்கான சுட்டி: http://www.tamilcube.com.sg/
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக