தமிழில் டைப் செய்ய தெரியலியா? கவலையை விடுங்கள். நம்ம கூகிள் transliration இருக்குதுல.
கூகிள் பல புதிய வசதிகளை இன்டர்நெட்டில் வழங்கி வருகிறது. தற்போது புதிதாக ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை type செய்வதன் மூலம் தமிழில் எளிமையாக எழுதலாம்.
முதலில் கூகிள் transliration - ஐ டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.
( படம்: 1 )
டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்த பின்னர் task bar - இல் language tool bar - ஐ on செய்யவும். ( படம் - 2 )
படம் 2 இல் EN என்பதே language toolbaar ஆகும். EN - ஐ கிளிக் செய்து TA - ஐ கிளிக்கினால் தமிழில் எழுதலாம்.
இம்முறை மூலம் email, MS OFFICE, NOTEPAD, போன்ற எதிலும் தமிழால் எழுதலாம்.
உபயோகித்து பாருங்கள் கூகிள் transliration - ஐ.... உபயோகமாக இருக்கும்.
ஏதேனும் டவுட்டுனா comments - இல் கேட்டகவும்...
இம்முறை மூலம் email, MS OFFICE, NOTEPAD, போன்ற எதிலும் தமிழால் எழுதலாம்.
உபயோகித்து பாருங்கள் கூகிள் transliration - ஐ.... உபயோகமாக இருக்கும்.
ஏதேனும் டவுட்டுனா comments - இல் கேட்டகவும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக