தமிழில் டைப் செய்ய பல புரோகிராம்களை பயன்படுத்தி வருகிறோம். இதில் எளிதானது Google Transliteration IME என்ற புரோகிராம் ஆகும். நான் இதை தான் பயன்படுத்தி வருகிறேன். இது பயன்படுத்த எளிதானது.மேலும் சில எழுத்துகளை டைப் செய்தாலே அதனுடன் தொடர்புடைய பல வார்த்தைகள் காட்டப்படுகின்றன. அதன் முலம் எளிதாக டைப் செய்யலாம். MsWord, xecel, powerpoint,txt editor, webpage என அனைத்து தளங்களிலும் பயன்படுத்தலாம்.Windows xp, windows 7லும் பயன்படுத்தலாம்.மேற்கண்ட புரோகிராமை INSTALL செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தவும்.
முதலில்http://www.google.com/transliterate/ என்ற வலைதளத்திற்கு செல்லவும்
-------------
---------------- --------------------------------------
பின்பு Download Google Transliteration IME கிளிக் செய்யவும்
Choose your IME language என்பதில் தமிழை கிளிக் செய்து download செய்யவும்.
பின்பு டவுன்லோட் செய்த புரோகிராமை இன்ஸ்டால் செய்யவும். இதற்கு இன்டர்நெட் இணைப்பு அவசியம்.
INSTALL ஆன பின்பு இன்டர்நெட் இணைப்பு தேவையில்லை.
பின்பு டாஸ்க்பாரின் ஓரத்தில் லாங்குவேஜ் பார் காணப்படும் அதில் EN Default ஆக காணப்படும் அதில் TA கிளிக் செய்தால் தமிழில் டைப் செய்யலாம்.
---------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
லாங்குவேஜ் பார் டாஸ்க் பாரில் காணப்படவில்லை என்றால் கீழ்கண்ட முறையில் லாங்குவேஜ் பாரை டாஸ்க்பாரில் கொண்டு வரலாம்
--------------------------------------------------------------------------------------------------
மேற்கண்ட முறையில் லாங்குவேஜ் பார் தெரியவில்லை என்றால் கீழ்கண்ட முறையை பயன்படுத்தி பார்க்கலாம்.
----------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
MS wordஇல் டைப் செய்ய
விண்டோஸ்7ல் Restart செய்தாலே லாங்குவேஜ் பார் காட்டப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக