ஆனால் உடனே தீம் மாறக் கூடிய சாத்தியகூறு நான் மாற்றும் போது இருக்கவில்லை.சில நிமிடங்கள் கழித்தே புதிய தீம் வந்தது.இன்னுமொரு விடயம் மீண்டும் எவ்வாறு பழைய டீபோல்ட் தீம்முக்கு கொண்டு வருவது என்று எனக்கு கண்டுபிடிக்கமுடியவில்லை
இதை கிளிக் பண்ணியதும் ஒரு விண்டோ வரும் அதில்
Make This My Facebook Skin என்பதை கிளிக் பண்ணி அது செல்லும் வழிமுறையில் செல்லவும்.உங்களுக்கு விரும்பிய தீம்களை << PREVIOUS NEXT >> பயன்படுத்தி தெரிவுசெய்ய முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக