கணினி உபயோகிக்கும் நாம் அனைத்து வேலைகளுக்கும் ஏதாவது ஒரு மென்பொருளின் துணையை கொண்டே செய்து முடிக்கிறோம். இணையத்தில் நிறைய இலவச மென்பொருட்கள் இருந்தாலும் பணம் கட்டி வாங்கும் மென்பொருட்களின் சேவை நன்றாகவும் பல வசதிகள் அடங்கியதாகவும் இருக்கும். ஆனால் கணினியையே கஷ்ட்டப்பட்டு வாங்கும் நாம் ஒவ்வொரு மென்பொருளையும் காசுகொடுத்து வாங்கினால் அவ்வளவு தான் நாம் சம்பாதிப்பது அனைத்தையும் இந்த கணினிக்கே செலவு செய்ய வேண்டி வரும். இதனால் நாம் மென்பொருளை கிராக் செய்து பயன்படுத்துகிறோம்.
கிராக் மென்பொருட்களை பயன்படுத்தினாலும் சில தீமைகள் நமக்கு உள்ளன அவையாவன
- கிராக் செய்யும் மென்பொருட்களை டவுன்லோட் செய்வதிலும் சரியானதை தேர்வு செய்து டவுன்லோட் செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால் நம் கணினியில் வைரஸ் புகும் அபாயம்.
- ஒரிஜினல் மென்பொருட்களில் உள்ள சில வசதிகள் இதில் இருக்காது குறிப்பாக மென்பொருளில் எடிட் செய்ய முடியாது.
இது போன்ற கிராக்கிங் மென்பொருட்களை பயன்படுத்தாமல் இந்த வசதிகளை இலவசமாக பெற
- முதலில் நீங்கள் விரும்பம் மென்பொருளின் ட்ரையல் பதிவுகளை டவுன்லோட் செய்து கொள்ளவும். இவைகள் சட்டப்படி இலவசமே
- அந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் பொது கேட்கப்படும் ட்ரையல் என்பதற்கு பதிலாக Register என்பதை கொடுத்து கீழே கொடுத்துள்ள லிஸ்டில் உள்ள அந்த மென்பொருளுக்கான சீரியல் எண்ணை கொடுத்தால் அந்த மென்பொருள் நமக்கு சொந்தமாகிவிடும்.
- அந்த மென்பொருளை பயன்படுத்தி நாம் அனைத்து வசதிகளையும் பெற்று கொள்ளலாம்.
மென்பொருட்களின் சீரியல் எண்களை டவுன்லோட் செய்ய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக