வெள்ளி, 31 டிசம்பர், 2010

‘சரி பார்க்கும் பட்டியல்’ (checklists) ஒரே இடத்தில் அனைத்து துறையினருக்கும்

எந்த ஒரு தொழில் அல்லது நிகழ்ச்சி தொடங்கினாலும் அதற்கு சரிபார்க்கும் பட்டியல்(checklist) என்பது மிக முக்கியம். இதற்காக நாம் Checklist  ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம் அனைத்து checklist -ம் ஒரே இடத்தில் கொடுத்து உதவுகிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
Checklist என்பது தினசரி வாழ்க்கையில் அல்லது ஒரு துறையில் முக்கியமான தேவையான சரி பார்க்கும் பட்டியலை நமக்கு கொடுக்கிறது ஒரு துறையில் மட்டும் சரிபார்க்கும் பட்டியல் அல்ல அனைத்து துறையில் இருப்பவருக்கும் ஒரு தளம் சரிபார்க்கும் பட்டியல் கொடுத்து உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.simplychecklists.com

Business/Finances,Education,Emergencies/Storms,Family,Food/Pantry,  GreenLiving,Hobbies/Sports,Home,Jobs,Medical/First Aid,
Miscellaneous/OtherParties/Celebrations,Pets,Real Estate/Construction,
Technology/Electronics,Tools/WorkShop,Travel & Leisure,Vehicles

மேற்கண்ட அனைத்து துறையில் இருப்பவருக்கும் சரிபார்க்கும் பட்டியல் கொடுக்கிறது. எந்தத் துறையில் பிஸினஸ் செய்வதாக இருந்தாலும் அந்தத்துறைக்கு தேவையானவற்றை எளிதாகவும் எதுவும் விடுபடாமலும் அறிந்து கொள்ள இந்தத்தளம் நமக்கு உதவுகிறது பள்ளி,கல்லூரி மாணவர்கள், வேலைதேடுவோர் என அனைவரும் தங்களுக்குத் தேவையான் Checklist- ம் இங்கிருந்து தெரிந்தும் கொள்ளலாம். இந்ததகவல்களை PDF கோப்பாக மாற்றி Print செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக