சனி, 4 செப்டம்பர், 2010

மிகச் சிறந்த PDF to Word மாற்றி (convertor)

மிகச் சிறந்த PDF to Word மாற்றி (convertor)

மிக சுலபமாகவும்,  வேகமாகவும் மற்றும்  தெளிவான பிரதியாகவும் PDF to word க்கு  கன்வெர்ட் செய்ய உதவும் சிறந்த மென்பொருள் anybizsoft .

நானும் எனது அலுவலகத் தேவைக்காக எத்தனையோ PDF to word மென்பொருள்களைப் பயன்படுத்தி பார்த்துவிட்டேன் ஆனால் அவற்றில் எதுவும் எனக்கு திருப்தியளிகவில்லை.  இறுதியில் நம் கூகுள்  ஆண்டவரிடம்  கேட்டபோதுதான் கிடைத்தது anybizsoft இதன் சிறப்புபம்சம் என்வென்றால் ஒரு  சில பாஸ்வேர்ட்டால் பூட்டான PDF கோப்புகளையும் கூட கன்வெர்ட் செய்யும்  தன்மையுடையது.

anybizsoft தரவிறக்கத்துக்கு இங்கே அழுத்தவும் பின்னர் கணணியை ரீஸ்டார்ட் செய்து திறக்கும் போது அதன் இணையப்பக்கத்தில் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் வரும் ஒரு மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்து வெளியேறவும்.

குறிப்பு: கன்வெர்ட் செய்யும் போது PDF கோப்பை தெரிவு செய்து வலதுபக்கம் காணப்படும் convert with anybizsoft PDF to Word அழுத்தி கண்வேர்டைத்  தொடரவும்.

உங்களுக்கும் பயனளித்தால் தவறாது கருத்துக்களை தாருங்கள்.
நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக