செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இலவசமாக நம் Communication வளர Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.

என்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனால் இனி ஆங்கிலத்தில் நம் Communication -ஐ வளர்க்க இலவசமாக Stationary Forms கொடுத்து விடுபட்ட இடங்களில் நம்மை நிரப்ப சொல்லி ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

படம் 1

ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வேலைகளுக்கும் தகுந்தாற் போல் என்று காட்டி நம் கம்யூனிகேசன் வளர ஒரு தளம் உதவுகிறது. பலவிதமான Form-கள் எப்படி இருக்கும் , எப்படி இருக்க வேண்டும்

இணையதள முகவரி :  http://www.bureauofcommunication.com/

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி எந்த விதமான Stationary Form  நமக்கு தேவையோ  அதை சொடுக்கி எளிதாக தரவிரக்கி விடுபட்ட இடங்களை நிரப்பி நம் Communication -ஐ வளர்க்கலாம்,  Observance of Holiday, Airing of Grievance, Statement of Gratitude, Official Invitation, and Acknowledgment of Occasion இன்னும் பலவிதமான Form -கள் இங்கு இலவசமாக கிடைக்கின்றன அவரசக்கடிதம் முதல் முக்கிய கடிதம் வரை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்த்தளத்தில் செல்ல எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை. கண்டிப்பாக இந்ததளம் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக