இன்றைய காலத்தில் தகவல்களை சேமிக்க பல Device கல் இருந்தாலும் நமக்கு தேவையான பொழுது data களை பெற ஒரே ஒரு வழிதான் உள்ளது அது Online சேவை நாம் நம்முடைய தகவல்களை எங்கு வேண்டுமானாலும் பெற முடியும்,நாமில் சிலருக்கு மட்டுமே இந்த online storage தளங்களை பற்றி தெரியும் சிலருக்கு அது தெரியாது,சரி நமபர்களே இனிமேலும் தெரியாமல் இருக்க வேண்டாம் தளத்தின் பெயரை கிழே தந்துளேன்.