வியாழன், 6 ஜனவரி, 2011

உங்கள் passwordஐ இப்படியும் திருடப்படலாம்

நண்பர்களே இனிய புத்தாண்டில் ஒரு புதுமையான தகவலுடன் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி அதே நேரத்தில் சில அதிர்ச்சியான செய்தியை கேள்விப்பட்டேன் அதை கண்டதும் எனக்கு மிகவும் வருத்தமும் கோபமும் தான் வந்தது .நீங்கள் பலமுறை browsing centre சென்று இருக்கலாம் .அங்கே நமது password ஐ எப்படி அவர்கள் திருட்டுத்தனமாக பயன்படுத்கிறார்கள் என்பதை நான் கண்டறிந்தேன் .இன்று அதிகம் பயன்படுத்தப்படும் browser அது நிச்சயமாக mozila firefox ஆகதான் இருக்கமுடியும்.நீங்கள் yahoo,google என்று பல்வேறான வலைப்பக்கத்தில் நீங்கள் பயனாளராக இருக்கலாம்.அதன் குறியீட்டு என்னை எப்படி திருடப்படுகிறார்கள் என்பதை நான் சொல்லபோகிறேன் . mozila firefox யின் tool சென்று option ->security->saved passwords என்பதினை பார்க்கும்போது அதில் நாம் பயன்படுத்தப்பட்ட username and password details தெரியும்.
இத்தகவல் கண்டதும் இந்த மாதிரியான் தவறான் பயன்பாடிற்கு பயன்படுதக்கூடாது என்பதை உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .உங்களின் நலன் கருதி விழிப்புணர்வுக்ககாகவே இத்தகவல் பகிரப்பட்டது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.browsing centre இல் நீங்கள் password பயன்படுவதினை தவிர்ப்பது நல்லது .நன்றி மீண்டும் ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கிறேன் .

1 கருத்து:

  1. It is really good alert, I always using mozilla firebox at various internet centres, In future, i will avoid and suggest to my friends also. Really thanks for you.

    பதிலளிநீக்கு