வெள்ளி, 17 செப்டம்பர், 2010

ஆட்சென்ஸ் செய்யகூடியவையும் செய்ய கூடாதவையும்


ஆட்சென்ஸ் செய்யகூடியவையும் செய்ய கூடாதவையும்

அட்சென்ஸ் கணக்கு எப்படி என தெரிந்து கொண்டீர்கள்.. அருமை..

ஆனால் இதன் செயல்பாடு எப்படி இருக்கும் என முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

கூகிள் அட்சென்ஸ் கணக்கு துவங்கியவுடன் உங்களுக்கு ஒரு கோடிங் கொடுப்பார்கள் அதை உங்கள் தளத்தில் சேர்த்து விட்டீர்கள் என்றால் அது உங்கள் தளத்தின் keyword பொருத்து சில விளம்பரங்களை உங்கள் தளத்தை பார்ப்பவர்களுக்கு காட்டும். அவர்கள் அதை கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு தொகை தருவார்கள். அந்த தொகை 0.25$ இல் இருந்து தருவார்கள். சில சமயம் ஒரு கிளிக்ககிற்கு 5 அல்லது 6 டாலர் கூட தருவார்கள். இது பற்றிய விபரங்களுக்கு நீங்கள் கூகுளில் google high paying keywords என தேட வேண்டும்.. அந்த keyword ஐ மையமாக வைத்து தளம் துவங்கினால் உங்களுக்கு ஒரு கிளிக்க்கு அதிக பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது..

நீங்கள் செய்ய வேண்டியவை:
1) உங்கள் தளத்திற்கு தகுந்த மாதிரி தலைப்பு கொடுக்க வேண்டும்
2) விறு விருப்பாக எதையாவது எழுத வேண்டும்
3) SEO பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் செய்ய கூடாதவை:
1)எக்காரணத்தை கொண்டும் உங்கள் தளத்தில் தோன்றும் விளம்பரத்தை நீங்கள் click செய்ய கூடாது
2)எந்த காரணத்தை கொண்டும உங்கள் தளத்தில்copy செய்து paste செய்யாதீர்கள். முடிந்தவரை சுயமாக எழுத கற்று கொள்ளுங்கள். அப்பொழுது தான் அதிகம் பேர் உங்கள் தளத்தை வாசிப்பார்கள்.
more traffic = more sales

நாங்க என்ன பொருளா விக்கறோம் salesநு சொல்றீங்கன்னு கேக்கறீங்களா காரணம் இருக்கு அது அடுத்த பதிவில்............. காத்திருங்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக