திங்கள், 4 அக்டோபர், 2010

கூகுள் அட்சென்ஸ் கணக்கு துவங்குவது எப்படி.....


கூகுள் அட்சென்ஸ் கணக்கு துவங்குவது எப்படி

முதலில் கூகுள் அட்சென்ஸ் கணக்கு துவங்குவது எப்படி என தெரிந்து கொள்வோம்..
நீங்கள் adsense.google.com என்ற தளத்திற்கு சென்று தான் நீங்கள் கணக்கு துவங்க வேண்டும்.



ஆனால் இந்த தளத்தின் மூலம் கணக்கு துவங்குவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.. ஆனால் adsense revenue sharing sites மூலம் துவங்குவது தான் எளிதான ஒன்று ஆகும்.. நண்பர் ஒருவர் எழுதி இருந்தார் indyarocks.com தளத்தின் மூலம் நாம் சுலபமாக 10 போட்டோ மற்றும் இரண்டு போஸ்ட் எழுதி விடுவதன் மூலம் மிக எளிதாக கணக்கு துவங்கி விடலாம் என்றார். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால் blogger.com இல் இரண்டு போஸ்ட் செய்து விண்ணபித்தால் மிக எளிதாக துவங்கி விடலாம் என்பது என் அனுபவபூர்வ உண்மை.. முதலில் கணக்கு துவங்குங்கள் பின்னால் நாம் கலக்கலாம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக