சனி, 16 அக்டோபர், 2010

தமிழில்.......... கூகுளில் தேடுவதற்கு.


தமிழில்.......... கூகுளில் தேடுவதற்கு.

google 
இனைய அரசனான கூகுள் பல மொழிகளில் தேடுவதற்கு வழி
செய்துள்ளது. ஆனால் அதன் பயனை பலர் பெருவதில்லை. அதை இயக்கத் தெரியாமையே காரணம். இதோ இங்கே எப்படி என்று பார்ப்போம்.

         www.google.lkஅல்லது www.google.in இதில் எதாவது ஒன்றில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர் தமிழ் மொழியை தெரிவு செய்யுங்கள். பின் இவ்வாறு தோற்றமளிக்கும். இப்போது Keybord Icon கொண்ட Buttun னை Click செய்யுங்கள்.
இப்போது On Screen Keybord ஒன்று தோன்றும். Mouse இனைக்கொண்டு On Screen Key bordல் Type செய்யவும் முடியும். அல்லது KeyBordல் Type செய்யமுடியும் இதுவே வேகமாக செய்யக்கூடியது.

தகவல் தொழில் நுட்பம் என்று தேடுவதற்கு.

( thakaval tholilnutam )   என்று Type செய்யவும். English முறையிலே டைப் செய்யவும்.  இப்போது  தேடல் முடிவுகள் இவ்வறு காட்சியளிக்கும்.


 











( தனது இடைமுகப்பை மாற்றம் செய்து வருகின்றது அதனால் சரியான முறையில் புகைப்படங்களை இனைக்க முடியவில்லை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக